விளையாட்டு

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழப்பு!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக அவரது மனைவி உறுதி செய்துள்ளார்.

நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03.09) காலை உயிரிழந்ததாக அவரது மனைவி தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அவருக்கு தற்போது 49 வயதாகுகிறது.  நோய்வாய்ப்பட்டிருந்த ஹீத் ஸ்ட்ரீக் சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அது பொய் என்பதை அவரே உறுதிப்படுத்தினார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content