போர் பதற்றம் – அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து போலந்து பிரதமர் கேள்வி!
சமீபகாலமாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து போலந்து பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), நேட்டோ ஒப்பந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி அமெரிக்கா விசுவாசமாக இருக்கத் தயாராக உள்ளதா என்பதே ஐரோப்பாவின் மிகப்பெரிய, மிக முக்கியமான கேள்வி” என்று குறிப்பிட்டுள்ளார். நேட்டோ மீதான தனது நிலைப்பாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவதற்கும் அவர் கண்டனம் […]




