ஐரோப்பா

வாழ்க்கை செலவு நெருக்கடி – பிரித்தானியர்களுக்கு ஊதிய உயர்வு

  • October 29, 2026
  • 0 Comments

தேசிய வாழ்க்கை ஊதியம் (National Living Wage) மற்றம் குறைந்தபட்ச வாழ்க்கை ஊதியம் (National Minimum Wage) ஆகிய இரண்டையும் உயர்த்துவதாக நிதியமைச்சர் ஜான் ஹீலி அறிவித்துள்ளார். தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர் இவ்வாறு அறிவித்துள்ளார். இதன்படி  2027 ஏப்ரல் முதலாம் திகதி முதல் தேசிய வாழ்க்கை ஊதியம் 13.21 பவுண்டுகளாக உயர்த்தப்படவுள்ளது. இது, தேசிய வாழ்க்கை ஊதியத்தில் பணிபுரியும் ஒரு முழுநேர ஊழியரின் மொத்த ஆண்டு வருமானத்தில் 910 பவுண்டுகள் உயர்வதற்கு […]