ஐரோப்பா

பிரித்தானியாவின் விரைவு விசா திட்டம் – போலியான ஆவணங்களை வழங்கி மோசடி

  • November 13, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விரைவுக் குடிவரவு வழிமுறையில் முறைகேடுகள் நடந்திருப்பதாக இரகசிய விசாரணை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. முன்னணி விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் படைப்பாற்றல் வல்லுநர்களை பிரித்தானியாவிற்கு ஈர்ப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை புலம்பெயர்ந்தோர் மோசடியாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் லண்டனைச் சேர்ந்த  ஆலோசனை நிறுவனம் ஒன்று சுமார் 100,000 பவுண்ஸிற்கும் அதிகமான மதிப்புள்ள  விரிவான தொகுப்பை வழங்கியுள்ளது. விண்ணப்பதாரர்களைத் திறமையான கலைஞர்களாகக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட இத்தொகுப்பில், சீனாவில் கலைப்படைப்புகளை உருவாக்குதல், கண்காட்சிகளை […]