ஐரோப்பா

பிரித்தானியாவில் பொலிஸார் துரத்திய வாகனம் விபத்து – இருவர் உயிரிழப்பு

  • November 15, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் லீட்ஸில் Leeds பொலிஸாரினால் துரத்தப்பட்ட BMW கார்  ஒன்று வோக்ஸ்வாகன் சிரோக்கோ Volkswagen Scirocco காருடன் மோதி  விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். கெல்டர்ட் Gelderd  சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் யார்க்கைச் சேர்ந்த 22 வயது இளைஞரும், 23 வயது இளம் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்ககப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 39 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அபாயகரமான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக கஞ்சா போதையில் […]