ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களுக்கு ஈரான் குறி
ஐரோப்பிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாட்டின் தலைமை தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளரான மேஜர் ஜெனரல் மொசென் ரெஜாய், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், அருகில் உள்ள அமெரிக்க தளங்கள் மட்டுமன்றி தொலைவிலுள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் தாக்குவோம். அது என்னவென்றால், இதுவரை நாங்கள் தாக்காத தளங்களையும் தாக்குவோம் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் எங்களுடைய ஏவுகணைகள் செல்ல […]



