ஐரோப்பா

ரஷ்யா – உக்ரைன் போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல் – ஐ.நா கண்டனம்

  • August 7, 2026
  • 0 Comments

உக்ரைன் – ரஷ்யா ஆகிய இருநாடுகளும் குடிமக்கள் வசிக்கும் பகுதிகளில் பீரங்கி தாக்குதல்களை முன்னெடுப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் வெளியிட்டுள்ளார். உக்ரைன் எல்லையிலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரண்டு ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள்  மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ரஷ்யா உக்ரைனில் ஒரு ரயில் நிலையம் மற்றும் வர்த்தகக் கப்பலைத் தாக்கியது. சமீபத்திய மாதங்களில் இரு தரப்பினரும் தங்களது […]

உலகம்

பராக்கா அணுமின் நிலையம் மீதான தாக்குதல் – ஐ.நா கண்டனம்!!

  • May 27, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை  ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த வாரம் ஈராக்கிலிருந்து ஆறு ட்ரோன்கள் தங்கள் மீது ஏவப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது. அதில் ஒரு ட்ரோன் பராக்கா அணுமின் நிலையத்தை இலக்கு வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.