ஐரோப்பா

சூடானில் போர் புரிந்த தலைவர்கள் மீது பிரித்தானியா தடை விதிப்பு

  • October 26, 2026
  • 0 Comments

சூடான் போரின் போது பணியாற்றிய 15 இராணுவத் தளபதிகள், போராளிக் குழுத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மீது பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாலியல் வன்முறை, சித்திரவதை மற்றும் பொதுமக்கள் மீதான தாக்குதல்களை காரணங்களாக குறிப்பிட்டே இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவின் கீழ் விரைவு ஆதரவுப் படைகள் மற்றும் சூடான் ஆயுதப் படைகளின் தளபதிகள், அத்துடன் இராணுவத்துடன் கூட்டணி வைத்துள்ள ஆயுதக் குழுக்களின் தலைவர்களும் அடங்குகின்றனர். சூடான் போரின் மையப் புள்ளியாக மாறிய […]