உலகம்

USAவின் முக்கிய இராணுவ தளத்தின் மேல் தோன்றிய UFO!!

  • June 12, 2026
  • 0 Comments

அமெரிக்க பாதுகாப்பு துறை அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFOs) தொடர்பான மூன்றாவது தொகுதி ஆவணங்களை வெளியிட்டுள்ளது. புதிதாக வெளியிடப்பட்ட கோப்புகளில் வானத்தில் ஒளிரும் “கோளங்களை” நேரில் கண்ட மக்களின்  சமீபத்திய நேரடி அனுபவக் குறிப்புகள் அடங்கியுள்ளன. மேற்படி ஆவணங்கள் CIA மற்றும் FBI அதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளன. அதில் 2023-ஆம் ஆண்டில் ஐந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் இரவு வானத்தில் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் “கோளங்களைக்” கண்டதாகத் தெரியவந்துள்ளது. மேற்கு அமெரிக்காவில் உள்ள […]

உலகம் முக்கிய செய்திகள்

அமெரிக்க போர் விமானங்களை துரத்திய பறக்கும் தட்டுக்கள் : UFO பற்றிய புதிய கோப்புகள் வெளியீடு!

  • May 22, 2026
  • 0 Comments

அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள் (UFO) தொடர்பான கோப்புகளின் இரண்டாவது தொகுதியை பென்டகன் இன்று வெளியிட்டுள்ளது. இதில், வகைப்படுத்தப்படாத ஏராளமான புகைப்படங்கள்,  காணொளிகள் மற்றும் ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. 116 பக்கங்களைக் கொண்ட குறித்த ஆவணத்தில்,  1948 மற்றும் 1950-க்கு இடையில் நியூ மெக்சிகோவின் சாண்டியாவில் உள்ள ஒரு இராணுவத் தளத்திற்கு அருகில் பதிவான ‘பச்சை நிற கோளங்கள்’, ‘வட்டுகள்’ மற்றும் ‘நெருப்புப் பந்துகள்’ போன்ற 209 முறை இனங்காணப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கிறது. அத்துடன் இந்த சமீபத்திய வெளியீட்டில் […]

உலகம்

UFO உள்ளிட்ட இரகசிய கோப்புகளை வெளியிட தயாராகும் ட்ரம்ப் நிர்வாகம்!

  • May 8, 2026
  • 0 Comments

UFO உள்ளிட்ட இரகசிய தகவல்களை வெளியிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் ஆகியோர் அறிவித்தனர். அமெரிக்க மக்களுக்கு முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த அசாதாரண நிகழ்வுகளை வெளியிடவுள்ளதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய UFO கோப்புக்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல்   1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 12 நிலவுப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமும் வெளியிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்தகால நிர்வாகங்களைப் போலல்லாமல், ட்ரம்ப் நிர்வாகம் அதிகபட்ச […]