ஐரோப்பா

ரயில் ஓட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு – பர்னம் உறுதி

  • August 30, 2026
  • 0 Comments

லண்டன்-மென்செஸ்டர் London-Manchester  வழித்தடத்தில் இயங்கும் ரயில் ஓட்டுநர்கள்  ஊதிய உயர்வுகோரி பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்களின் ஊதியத்தை உயர்த்த பிரதமர் பர்னம் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கமைய ரயில் ஓட்டுநர்கள் பணவீக்கத்திற்கு மேலான 3.6 சதவீத உயர்வை பெறவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன்  வாரத்தின் ஐந்தாவது வேலை நாளில் பணிக்கு வந்தால் £720 வரை ஊக்கத்தொகை பெறவும்   உறுதி செய்துள்ளது.    

ஐரோப்பா

பணிநிறுத்த நடவடிக்கை : லண்டன் ரயில் ஓட்டுநர்களின் புதிய தீர்மானம்!

  • May 18, 2026
  • 0 Comments

லண்டன் சுரங்கபாதை ரயில் ஓட்டுநர்கள் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த நடவடிக்கையானது வரும் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பணி அட்டவணைகள், சோர்வு மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான கவலைகளை மேலும் ஆராய்வதற்கு ஏதுவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வரும் ஜூன் மாதம்  2 மற்றும் 4 […]