உலகம்

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் வர்த்தக ஒப்பந்தம் – கார்னி அறிவிப்பு

  • November 14, 2026
  • 0 Comments

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கார்னி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், கனடா நேட்டோ (NATO) அமைப்பிலிருந்து விலகாது என்றும், சுதந்திர ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு கட்டமைப்பு என்பது ரஷ்யாவால் அல்ல, மாறாக […]