ஐரோப்பா

ஸ்பெயினில் சுற்றுலா பயணி மீது கத்திகுத்து தாக்குதல்

  • September 29, 2026
  • 0 Comments

ஸ்பெயின் – பார்சிலோனாவில் உள்ள  நட்சத்திர விடுதியொன்றில்  தங்கியிருந்த சுற்றுலா பயணி மீது கத்துக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 23 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவரின்  கழுத்தில் இருமுறை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹோட்டல் காசா ஃபுஸ்டர்’ (Hotel Casa Fuster) என்ற இடத்தில் சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல்  சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தாக்குதல்தாரிகள் கைது செய்யப்படவில்லை. அவர்களை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தாக்குதலுக்கு இலக்கான […]