ஐரோப்பா

சுற்றுலாக் கட்டணத்தை உயரத்துவது தொடர்பில் வெனிஸ் பரிசீலனை

  • September 21, 2026
  • 0 Comments

வெனிஸ் அரசாங்கம் சுற்றுலா நுழைவுக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய தினசரி கட்டணத்தை €30 (S$44) வரை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதைய €5 முதல் €10 வரையிலான கட்டணம், அளவுக்கு மீறிய சுற்றுலாப் பயணிகளைத் தடுப்பதற்கு மிகவும் குறைவாக உள்ளது என்று வரவு செலவு மற்றும் வரிவிதிப்பு கவுன்சிலர் மிஷேல் ஸுயின் Michele Zuin சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் நுழைவுக் கட்டணத்தை 50 […]