Ti7 SUV கார்களை ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்ய தடை – காரணம் என்ன?
சீன தயாரிப்பான Ti7 SUV வகை கார்களை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விற்பனை செய்ய டச்சுநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரித்தானிய சொகுசு வாகன உற்பத்தியாளரான ஜாகுவார் லேண்ட் ரோவருடனான (JLR) வடிவ ஒற்றுமை முரண்பாடு காரணமாகவே இந்த தடை உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. BYD Ti7, லேண்ட் ரோவர், டிஃபெண்டரைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளதுடன், ஜாகுவார் லேண்ட் ரோவரின் பதிவு செய்யப்பட்ட வடிவமைப்பு உரிமைகளை மீறியுள்ளதாகவும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. வாகனங்களின் […]