உலகம்

லிபியாவில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் – தாமதமாகும் கல்வி நடவடிக்கை

  • October 1, 2026
  • 0 Comments

ஊதியம் மற்றும் பணிச்சூழல் தொடர்பான விவகாரங்களுக்காக லிபியாவில் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன்காரணமாக லிபியா முழுவதும் பாடசாலைகளின்  செயல்பாட்டைப் பாதிப்பதோடு, புதிய கல்வி ஆண்டின் தொடக்கத்தையும் தாமதப்படுத்துகிறது. செப்டம்பர் 13 அன்று ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கினர். தலைநகர் திரிபோலியில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே அவர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு வாரங்கள் தொடர்ந்த இந்த போராட்டம் தற்போது ,   நாடு தழுவிய அளவிலான காலவரையற்ற வேலைநிறுத்தமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குறைந்த […]