காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஸ்டாக்ஹோமில் மாபெரும் பேரணி
மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்திற்கு எதிராக, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இன்று 10,000-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர். சுவீடனில் வரும் செப்டம்பர் 13 ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் ஸ்வீடன் வாக்காளர்களின் கவலைகளில் காலநிலை மாற்றம் முதன்மையானதாக உள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்திலிருந்து வெளியாகும் CO₂ உமிழ்வை 70 சதவீதம் குறைத்தல் மற்றும், 2045-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவது உள்ளிட்ட இலக்குகளுக்கு அரசாங்கத்தின் கொள்கை […]



