இலங்கை

18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பு

  • November 14, 2026
  • 0 Comments

2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கொழும்பு பங்கு சந்தையில் முதலீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பங்குச் சந்தையின் சந்தைப்படுத்தல் பிரிவின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜயசுந்தர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். பங்குச் சந்தை குறித்த அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வளர்ப்பதும், எதிர்காலத்தில் அவர்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்குத் தேவையான நிதி அறிவை அவர்களுக்கு வழங்குவதுமே இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, 18 […]