ஸ்டாஃபோர்ட்ஷயரில் கோர விபத்து – M6 நெடுஞ்சாலை மூடல்
பிரித்தானியாவின் ஸ்டாஃபோர்ட்ஷயரில் Staffordshire மூன்று கனரக வாகனங்கள் மற்றும் கார் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று அதிகாலை 4.10 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக ஸ்டாஃபோர்ட்ஷயரில் உள்ள M6 வடக்கு நோக்கிய சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை இன்று பிற்பகல் வரை மூடப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டாஃபோர்ட்ஷயர் காவல்துறை Staffordshire Police , வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் West Midlands ஆம்புலன்ஸ் சேவை, ஸ்டாஃபோர்ட்ஷயர் Staffordshire தீயணைப்பு மற்றும் மீட்புப் […]



