இலங்கை

விசிட் விசா மூலம் வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு கடும் எச்சரிக்கை

  • November 12, 2026
  • 0 Comments

விசிட் vist விசா மூலம் வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலேசியா, துபாய் மற்றும் ஓமான் போன்ற நாடுகளுக்கு, வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற வாக்குறுதிகளை நம்பி, ‘விசிட் விசா’ (Visit Visa) மூலம் சென்ற பலர்  தற்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘விசிட் விசா’ என்பது ‘வேலைவாய்ப்பு விசா’ (Work Visa) அல்ல என்பதை வலியுறுத்தியுள்ள அமைச்சு, பொதுமக்கள் தங்கள் பணம், வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தை […]