இஸ்ரேலுடனான இந்திய பாதுகாப்பு உறவு சிறந்தது: Gen Z தலைமுறை கருத்து
அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளைக் காட்டிலும் இஸ்ரேல் உடனான இந்தியாவின் பாதுகாப்பு உறவு மிகவும் சிறந்தாக இருக்கும் என்பது ஜென் ஸி தலைமுறையினரிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. 1990 களின் பிற்பகுதியிலிருந்து 2010-களின் தொடக்கம் வரை பிறந்த இளைஞர்கள் ஜென் ஸி தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் ராஜதந்திர உறவுகள் குறித்து அவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற பாரம்பரிய நட்பு நாடுகளைவிட இஸ்ரேல் உடனான இந்தியாவின் நட்பு […]













