வினாடிக்கு 3.6 மீற்றர் பயணம் : உலகின் அதிவேக சிலந்தி அடையாளம்
ஆஸ்திரேலியாவின் காடுகளில் வாழும் சிலந்தியொன்று உலகின் அதிவேகமான சிலந்தியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சிலந்தியானது வினாடிக்கு கிட்டத்தட்ட 3.6 மீட்டர் வேகத்தை எட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் க்ரீஃப்ஸ்வால்ட் (Greifswald) பல்கலைக்கழகம் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி (Imperial ) ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 160 இற்கும் மேற்பட்ட உயிருள்ள சிலந்தி இனங்கள் சோதிக்கப்பட்டு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சிலந்தியின் இயங்கும் வேகத்திற்கும் அதன் உடல் நிறைக்கும் இடையே ஒரு பொதுவான தொடர்பை ஆய்வு […]




