பற்றி எரிந்த சோலார் பேனல்கள் – லொஸ் ஏஞ்சல்ஸில் சம்பவம்
லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வணிகக் கட்டிடம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சோலார் பேனல்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்திற்கு கிழக்கே உள்ள பாயில் ஹைட்ஸ் பகுதியில் இந்த அனர்ந்தம் நேர்ந்துள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததுடன், தீயை அணைக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் கட்டிடத்தின் உள்ளே இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிபத்தை தொடர்ந்து வணிக வளாகத்தை சுற்றியிருந்த மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், தீவிபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் […]




