சமூக வலைத்தளங்கள் மூலம் சூறையாடப்படும் சிறுவர்கள் – 02 கோடி குழந்தைகள் பாதிப்பு
21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 2 கோடி குழந்தைகள் ஒரே ஆண்டில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் 12 முதல் 17 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கடந்த ஆண்டில் குறைந்தபட்சம் பாலியல் துன்புறுத்தலையாவது அனுபவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 1.5 கோடி குழந்தைகள் விரும்பத்தகாத பாலியல் உள்ளடக்கத்திற்கு ஆளாகியுள்ளனர், மேலும் […]









