ஐரோப்பா

ஸ்லோவாக்கியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைத்தளக் கட்டுப்பாடு

ஸ்லோவாக்கிய அரசாங்கம், 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் சட்டமூலத்திற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது போதைப் பழக்கங்கள், சமூக அழுத்தம் மற்றும் தீவிரமயமாக்கலைத் தடுக்க உதவும் எனத் தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டால், சிறு குழந்தைகள் சமூக வலைத்தளக் கணக்குகளைத் தொடங்குவதைத் தடைசெய்யும் மற்றும் பயனரின் வயதை நிரூபிக்கக் கோரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்கான தடையை 16 வயது வரை நிர்ணயிக்கும் முடிவு, உளவியல் மற்றும் நரம்பியல் துறைகளில் உள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் சர்வதேச ஆராய்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்