Consent Preferences
செய்தி

டெல்லியில் பாரிய கடத்தல் வலையமைப்பு சுற்றிவளைப்பு -164 பேர் மீட்பு

  • November 28, 2026
  • 0 Comments

சர்வதேச இணையவழி மோசடி மற்றும் ஆட்கடத்தல் கும்பலிடம் இருந்து இந்திய அரசாங்கம் 164 பேரை மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசோட சோதனை நடவடிக்கையில் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதன்படி குறித்த மோசடிகளில் சிக்கிய 92 இந்தோனேசியர்கள் மற்றும் 72 மலேசியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருமானம் தரும் தகவல் தொழில்நுட்ப வேலைகள் தருவதாக வாக்குறுதியளித்து அவர்கள் இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு, இணையவழிக் குற்றங்களில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த கும்பலிடம் இருந்து மலேசியர் […]