ஐரோப்பா

பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பாது!

  • May 3, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் கூட, பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை “இயல்பு நிலைக்குத் திரும்பாது” என்று சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் பிரித்தானியா ஒரு மாறுப்பட்ட பாதையை” பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க-இஸ்ரேல் ஈரான் போரின் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தி மீதான முற்றுகை உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை கணிசமாக பாதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐரோப்பாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவதன் மூலமும், பசுமை ஆற்றலுக்கு மாறுவதன் மூலமும் பிரிட்டனை “மேலும் […]

error: Content is protected !!