ஐரோப்பா

பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பாது!

ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் கூட, பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை “இயல்பு நிலைக்குத் திரும்பாது” என்று சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் பிரித்தானியா ஒரு மாறுப்பட்ட பாதையை” பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க-இஸ்ரேல் ஈரான் போரின் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தி மீதான முற்றுகை உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை கணிசமாக பாதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐரோப்பாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவதன் மூலமும், பசுமை ஆற்றலுக்கு மாறுவதன் மூலமும் பிரிட்டனை “மேலும் மீள்திறன் மிக்கதாக” மாற்றுவதே, பழைய நிலைமையிலிருந்து விலகிச் செல்வதற்கான வழி என்றும்  அவர் பரிந்துரைத்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்