ஐரோப்பா

போலந்து வான்வெளியில் ஊடுருவிய ரஷ்ய போர் விமானங்கள் – நேட்டோ விமானங்கள் களமிறக்கம்

  • November 20, 2026
  • 0 Comments

போலந்து வான்வெளியில் ரஷ்யாவின் போர்விமானங்கள் ஊடுறுவியதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து நேட்டோ போர் விமானங்கள் அவசரமாக அனுப்பப்பட்டுள்ளன. KH-101 குரூஸ் ஏவுகணை உட்பட இரண்டு ஏவுகணைகள் மற்றும் ஒரு ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஊடுறுவியதாக சந்தேகிக்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக, தரைவழி வான் பாதுகாப்பு அமைப்புகள் தயார் செய்யப்பட்டு, போலந்து வான்வெளியில் இராணுவ விமானங்கள் இயக்கப்பட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து மூன்று பொருட்கள் எல்லையைக் கடந்ததாக போலந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போலந்து […]