பின்லாந்தில் ரஷ்ய சரக்கு கப்பல் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்பு
பின்லாந்திற்கு அருகில் உள்ள பால்டிக் கடற்பகுதியில் ரஷ்யாவின் சரக்கு கப்பல் தாக்கப்பட்டமைக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது. அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தோம். ரஷ்யக் கொடியுடன் வரும் ஒவ்வொரு கப்பலும், ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் அனைத்தும் ரஷ்யாவின் பிராந்திய அல்லது நடுநிலைக் கடல் எல்லைக்குள் எங்களுக்கு ஒரு சட்டபூர்வமான இலக்காகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார். ஜெலன்ஸ்கியின் கருத்தை தொடர்ந்து கீவ்வின் வலுவான ஆதரவாளரான நோர்வே […]



