ஐரோப்பா

ரோம் நோக்கிச் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • November 5, 2026
  • 0 Comments

டப்ளினிலிருந்து ரோம் நோக்கிச் சென்ற ஏர்பஸ் A320 ரக விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த விமானம் பிரான்சின் எவ்ரூ (Evreux) விமான தளத்திற்குத் திருப்பி விடப்பட்டது. ஐரோப்பாவில் விமானங்களை இலக்காகக் கொண்டு சமீபகாலமாக விடுக்கப்பட்டு வரும் தொடர் மிரட்டல்களில் இதுவும் ஒன்றாகும் என்று பிரெஞ்சு பிரதமர் அலுவலகம் இன்று அறிவித்தது. இந்தச் சூழலை பிரதமர் அலுவலகம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை ஐரோப்பாவில்  குறைந்தது ஏழு விமானங்கள் மற்றும் ஒரு […]