ரோஹண விஜேவீரவுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என்றால் ஏன் திலீபனுக்கு முடியாது?
ரோஹண விஜேவீரவுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்த முடியும் என்றால், அகிம்சைப் போராளி திலீபனுக்கு ஏன் சிலை வைக்க முடியாது? தியாகதீபம் திலீபனுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதில் என்ன தவறு? என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற அந்த மோசமான செயல்பாட்டை இலங்கைத் தமிழரசுக் […]



