Consent Preferences
ஐரோப்பா

ukவில் தஞ்சம் கோருவோருக்கு சொந்த இடங்களை வழங்கும் தனியார் நிறுவனங்கள்

  • November 28, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோருக்கு தங்குமிடங்களை அமைப்பதற்காக சில தனியார் கட்டட உரிமையாளர்கள் தங்கள் இடங்களை வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ட்ரௌடில் உள்ள கெய்ன்ஸ்கிராஸில் இருக்கும் டிரைகார்ன் ஹவுஸ் Tricorn House in Cainscross, Stroud. இதற்கு சிறந்த உதாரணமாகும். இந்தக் கட்டிடம் விலெட்னிக் ஹோல்டிங்ஸ் லிமிடெட்  Vilednik Holdings Ltd, என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது. தஞ்சம் கோருவோருக்கான தங்குமிடத் திறனை அதிகரிக்கவும், தங்கும் விடுதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் தனியாருக்குச் சொந்தமான சொத்துக்கள் அரசாங்கத்திற்கு எவ்வாறு உதவ முடியும் […]