ஐரோப்பா

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள் : வாழ்க்கை தரத்தின் அடிப்படையில்

  • July 2, 2026
  • 0 Comments

உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டின்படி ஐரோப்பிய நாடுகள் உலகின் சந்திவாய்ந்த கடவுச்சீட்டை கொண்டுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸின் ( Global Citizen Solutions)  உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டின்படி, உலகளவில் உள்ள 10 வலிமையான கடவுச்சீட்டுகளில் 09 இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. உலகளாவிய கடவுச்சீட்டு குறியீடானது, விசா இல்லாமல் பயணம் செய்வதற்கான அணுகல், முதலீட்டு ஈர்ப்பு மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. இந்த குறியீடானது ஹென்லி கடவுச்சீட்டை போல் அல்லாமல், முதலீடு, மக்களின் […]