உலகம்

ஓவல் அலுவலகத்தில் இனி எந்த மாற்றமும் செய்ய முடியாது – நிர்வாக உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து

  • November 6, 2026
  • 0 Comments

ஓவல் அலுவலகம் தொடர்பான நிர்வாக உத்தரவு ஒன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம், எதிர்காலத்தில் வரும் ஜனாதிபதிகள் ஓவல் அலுவலகத்தில் மாற்றங்களை கொண்டுவருவது தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், நாங்கள் இதை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக மாற்றுகிறோம். இனி யாரும் இதைத் தொடவோ, அழிக்கவோ அல்லது முட்டாள்தனமான நபர்களால் இடித்துவிட்டு, வேறு வடிவில் எதையும் கட்டவோ அனுமதிக்கப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார். தற்போதைய நடைமுறைப்படி, அமெரிக்க […]