திருபரங்குன்றில் நாளையே தீபம் ஏற்ற வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருபரங்குன்றில் நாளைய தினமே நடுநிலையான ஒருவர் மூலம் தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக திருபரங்குன்றில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்த நிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதற்கிடையே உச்சநீதிமன்ற திகதி குறித்த கார்த்திகை தீபத்திருநாளில் உச்சிப்பிள்ளையார் கோவிலில் மட்டும் தீபம் ஏற்பட்டது. ஆனால் தீபத்தூணில் தீபம் […]



