உலகம்

அமெரிக்காவிற்கு தலைவலியாக மாறிய ஈரான் போர் – 81 விமானங்கள் அழிவு

  • October 8, 2026
  • 0 Comments

இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிராகத் தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ Operation Epic Fury மோதலின் போது,சுமார்  3.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள 81 விமானங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணப்படுத்தப்பட்ட விமான இழப்புகளில், அதிக விலை கொண்ட F-35A போர் விமானம், ஒரு E-3 சென்ட்ரி மற்றும் ஏராளமான MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்கள் ஆகியவை அடங்குவதாக […]