Consent Preferences
உலகம்

19 OPEC உறுப்பு நாடுகளின் கூட்டம் இன்று – ரஷ்யா பங்கேற்பு

  • November 29, 2026
  • 0 Comments

சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் பிற 19 OPEC+ உறுப்பு நாடுகளின் கூட்டம் இன்று காணொளி வாயிலாக இடம்பெறவுள்ளது. 2027-ஆம் ஆண்டுக்கான தங்களின் உற்பத்தி ஒதுக்கீடுகளை நிர்ணயிப்பது தொடர்பில் உறுப்பு நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே  நிச்சயமற்ற சந்தை நிலவரத்திற்கு மத்தியில், இந்தப் பேச்சுவார்த்தைகள் கடினமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு மற்றும் அதன் கூட்டணி நாடுகள் (OPEC+), ஒவ்வொரு உறுப்பு நாட்டிற்குமான புதிய அடிப்படைத் திறன் […]