லொஸ் ஏஞ்சல்ஸில் கடலில் குளிக்க தடை
லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி சுகாதார அதிகாரிகள், கடலில் இறங்குவதற்கு அல்லது குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். கடலில் காணப்படும் பாக்டீரியா காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெனிஸ் பியர் ( Venice Pier) , சாண்டா மோனிகா பியர் (Santa Monica Pier), மெரினா டெல் ரேயில் (Marina del Rey) உள்ள மதர்ஸ் பீச் (Mother’s Beach) மற்றும் சான் பெட்ரோவில் உள்ள இன்னர் கப்ரில்லோ பீச் ( Inner Cabrillo Beach ) ஆகிய இடங்கள் […]





