ஐரோப்பா

இங்கிலாந்தில் புயலில் சிக்கிய விமானம் – ஓடுபாதையை விட்டு விலகியதால் பரபரப்பு

இங்கிலாந்தில் விமானம் ஒன்று  புயலில் சிக்கிய நிலையில் ஓடுபாதையை விட்டு விலகி புல்வெளியில் பாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் விமானத்தில் பயணித்த 190 பயணிகள் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியின் வெனிஸ் நகரில் இருந்து ஜெட்2 நிறுவனத்தின் விமானம், பர்மிங்காம் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது.

அப்போது ‘போலோ’ புயல் காரணமாக வீசிய காற்றில் குறித்த விமானம் சிக்கியுள்ளது.

இந்நிலையில் தரையிறங்கிய நொடியில் நிலைதடுமாறிய விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் இருந்து நழுவி அருகில் இருந்த புல்வெளிக்குள் பாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்