இந்தியா இலங்கை செய்தி

கொழும்பு துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பல்கள்

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியக் கடற்படையின் முதலாவது பயிற்சிப் படைப்பிரிவைச் சேர்ந்த கப்பல்கள் மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் என மூன்று கப்பல்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தன.

இந்தியக் கடற்படையின் ஐஎன்எஸ் தீர், ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் இந்தியக் கடலோரக் காவல்படையின் சாரதி ஆகிய கப்பல்களில் மொத்தம் 135 பயிற்சி அதிகாரிகள் பயணம் செய்கின்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கும் காலத்தில், சிறிலங்கா கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி பரிமாற்றங்கள் மற்றும் தொழில்முறை சார்ந்த நிகழ்வுகளில் இவர்கள் பங்கேற்பார்கள்.

இந்தக் கப்பற்படைப் பிரிவு ஒக்டோபர் 28-ஆம் நாள் வரை கொழும்பில் தங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை