ஐரோப்பா

NHS மகப்பேறு பிரிவுக்கு புதிய ஆணையரை நியமிக்க திட்டம்

  • June 30, 2026
  • 0 Comments

NHS மகப்பேறு பராமரிப்பில் ஏற்படும் தோல்விகளை கருத்தில் கொண்டு ஒரு தேசிய மகப்பேறு ஆணையரை நியமிக்கும் திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது. பரோனஸ் வலேரி ஆமோஸ்   வெளியிட்டுள்ள அறிக்கையில் NHS மகப்பேறு பராமரிப்பில் மீண்டும் மீண்டும் ஏற்படும் தோல்விகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்களின் குரல் கேட்கப்படாமல் இருப்பது, ஆழமாக வேரூன்றிய இனவாதம் மற்றும் பாகுபாடு, துண்டு துண்டான சேவைகள், மற்றும் தவிர்க்கக்கூடிய தீங்குகளுக்கு வழிவகுக்கும் மருத்துவப் பெண் வெறுப்புக் கலாச்சாரம் உள்ளிட்ட சிக்கல்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அத்துடன் குடும்பங்களுக்கு சுதந்திரமான […]