உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் பல வாகனங்கள் மோதி கோர விபத்து – 14 பேர் பலி

  • November 12, 2026
  • 0 Comments

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா Fujairah  அமீரகத்தில் இன்று பல வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இதில்  குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஃபுஜைராவின் Fujairah நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஷேக் கலீஃபா பின் சயீத் சாலையில் Sheikh Khalifa bin Zayed Road, லொறியொன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது மெதுவாக நகர்ந்த லொறி அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏனைய வாகனங்கள் மீதும்  மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 14 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களை  […]