உலகம்

ஜப்பானில் மாயமாகியிருந்த விசேட தேவையுடைய சிறுவன் சடலமாக மீட்பு

  • July 2, 2026
  • 0 Comments

ஜப்பானின் கொமாட்சு நகரில் உள்ள விசேட தேவையுடைய பாடசாலையொன்றில் இருந்து 10 வயதுடைய சிறுவன் மாயமாகியிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சிறுவன் சுமார் 1.5 கி.மீ தொலைவில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். சிறுவன் கடந்த செவ்வாய்க்கிழமை கழிவறையை பயன்படுத்துவதற்கு அனுமதிகோரி வகுப்பறையை விட்டு வெளியேறிய நிலையில் மாயமாகியுள்ளார். பாடசாலையின் அவசரகால வெளியேற்றத்தின் வழியாக அவர் வெளியேறியிருக்கலாம்  என ஆசிரியர்கள் நம்புகின்றனர். பின்னர், அவரது காலணிகள் அருகிலுள்ள ஒரு நெல் வயலின் ஓரத்தில் இருந்து  […]