ஐரோப்பா

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் நியமனம்

  • November 8, 2026
  • 0 Comments

வத்திக்கானின் தகவல் தொடர்புத் துறைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மரியா மான்செராட் அல்வராடோ Maria Montserrat Alvarado என்பவரே தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாவ்லோ ரஃபினிக்குப் பதிலாக போப் லியோ XIV-ஆல் நியமிக்கப்பட்ட, மெக்சிகன்-அமெரிக்கரான இவர், EWTN நியூஸின் முன்னாள் தலைவராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் துறை, திருபீடத்தின் மிகப்பெரிய மற்றும் அதிக செலவு பிடிக்கும் துறைகளில் ஒன்றாகும். இது பல மொழிகளில் பத்திரிகை, டிஜிட்டல், வானொலி, அச்சு மற்றும் தொலைக்காட்சி செயல்பாடுகளை […]