இலங்கையில் காணப்படும் கனிம வளம் – சர்வதேச சந்தையில் குறைந்த விலையில் விற்பனை
இலங்கையின் வடகிழக்குக் கடற்கரை பகுதிகளில் இரும்பு கனிமம் காணப்படுவதாக யார்க் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகத்தின் உருவாக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் நலிந்த சோமசிரி, தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், புல்மொட்டை, நிலவெளி, கொக்கிளை ஆகிய கடற்கரை பகுதிகளில் நீங்கள் நடந்து செல்லும்போது வெப்பமண்டல சூரிய ஒளியில் பளபளக்கும் கருமையான, கனமான மணல் திட்டுகளை நீங்கள் கவனிப்பீர்கள். அந்தக் கருமை சேறு அல்ல. அது இல்மனைட் ஆகும். […]



