174 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி: மாவீரர் என மோடி, நெதன்யாகு புகழாரம்
flydubai விமானத்தை வீழ்த்த முயன்ற சக விமானியால் குத்தப்பட்ட பின்னரும், பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சர் என்பவரை இஸ்ரேல் மற்றும் இந்தியத் தலைவர்கள் மாவீரர் எனப் பாராட்டியுள்ளனர். இணை விமானியின் முயற்சியைப் பயணிகள் மற்றும் பணியாளர்கள் முறியடித்ததைத் தொடர்ந்து, விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் புதன்கிழமை பத்திரமாக இஸ்ரேல் சென்றடைந்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். இணை விமானி, முதன்மை விமானியைக் கத்தியால் குத்தி, விமானத்தை 30 வினாடிகளுக்குள் சுமார் 14,000 அடிகள் (4,267 மீட்டர்) கீழே […]













