போலந்து கிராகோவ் துப்பாக்கிச்சூடு – நோர்வே படுகொலையாளியை ஆய்வு செய்த தாக்குதல்தாரி
போலந்தின் கிராகோவ் நகரில் 06 பேரை படுகொலை செய்த தாக்குதல்தாரி, நோர்வேயில் பல படுகொலைகளைச் செய்த ஆண்டர்ஸ் பெஹ்ரிங் பிரைவிக் Anders Behring Breivik தொடர்பான இணையதளங்களைப் பார்வையிட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. போலந்து நீதித்துறை அமைச்சர் இன்று இந்த தகவலை வெளியிட்டார். அவர் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் தாக்குதல்தாரியின் அறையில் ‘கேட்ஸ்டன் கொடி’ (Gadsden flag) கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு பாம்பின் உருவமும் “என்னை மிதிக்காதே” (Don’t tread […]



