உலகம்

ஜோர்டான் தேவாலய துப்பாக்கிச்சூடு சம்பவம் – மூவருக்கு மரண தண்டனை

  • November 15, 2026
  • 0 Comments

ஜோர்டானில் தேவாலயம் ஒன்றில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட 03 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜோர்டான் நீதிமன்றம் இன்று அவர்களை தூக்கிலிட உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பில்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “உயிரிழப்பை ஏற்படுத்திய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது”, ஆயுதக் குற்றங்கள், “பயங்கரவாதச் செயல்களைச் செய்ய சதி செய்தது” மற்றும் “ஒரு பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை ஊக்குவித்தது” ஆகிய குற்றங்களுக்காக மேற்படி மூவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 23 அன்று, ஜோர்டானின் கராக் மாகாணத்தில் உள்ள […]