ஐரோப்பா

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பை பேணிய சியாத்தின் மரண விசாரணையில் திருப்புமுனை

  • July 24, 2026
  • 0 Comments

அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தொடர்பு கொண்டிருந்த மாடலிங் ஏஜென்ட் டேனியல் சியாத்தின் மரணத்தில் வன்முறைக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. 69 வயதான சியாத் கடந்த 20 ஆம் திகதி அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிவுகள் வந்துள்ளன. இதற்கமைய அவருடைய மரணத்தில் எந்த வன்முறையும் கண்டறியப்படவில்லை என வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அந்தப் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

எப்ஸ்டீன் தொடர்பான முறைப்பாட்டை புறக்கணித்த இங்கிலாந்து காவல்துறை – வழுக்கும் கண்டனம்!

  • April 24, 2026
  • 0 Comments

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) லண்டனில் உள்ள கென்சிங்டன் (Kensington) மற்றும் செல்சியாவில் (Chelsea)  குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து அங்கு நான்கு பெண்களை தங்கவைத்திருந்ததாக பிபிசி நடத்திய விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் சாட்சியம் வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்ததாகவும்,   பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் எப்ஸ்டீனைச் சந்திப்பதற்காக யூரோஸ்டார் ரயில் மூலம் அடிக்கடி பாரிஸுக்கு […]