50 வருடங்களுக்கு பிறகு ஜப்பானில் விசா கட்டணம் உயர்வு
ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு பிறகு ஜப்பான் அரசாங்கம் வெளிநாட்டுப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் புதிய விசா கட்டணங்கள் வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டண அமைப்பின் கீழ், ஒற்றை நுழைவு விசாவின் கட்டணம் 3,000 ஜப்பானிய யென்னிலிருந்து 15,000 ஜப்பானிய யென்னாகவும், பல நுழைவு விசாவின் கட்டணம் 6,000 ஜப்பானிய யென்னிலிருந்து 30,000 ஜப்பானிய யென்னாகவும் […]




